ஐீவன் லாப் பாலிசி எல்ஐசி
எல்ஐசியில் சிறந்த பாலிசி ஜீவன் லாப் பாலிசியாகும்,ஏனென்றால்
இப்பாலிசியில் பிரிமீயம் கட்டும் வருடங்கள் காப்பீடு காலங்களை (policy year)
விட குறைந்தது உதாரணமாக பாலிசி 16 வருடங்கள் எனில் நாம் 10 வருடங்கள் மட்டுமே கட்டவேண்டும்,மூன்று வகையான பாலிசி இத்திட்டத்தில் உள்ளது அவை
பாலிசி வருடங்கள் - கட்டவேண்டிய காலம்
1.16 வருடங்கள் - 10 வருடங்கள்
2.21 வருடங்கள் - 15 வருடங்கள்
3.25 வருடங்கள் - 16 வருடங்கள்
முதல் வகை பாலிசியில் 16 வருடங்களுக்கு மட்டுமே ஆயுள் காப்பீடு கிடைக்குமென்பதால் நாம் அதிக வருடங்களுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்குமாறு இருக்கும் பாலிசியை எடுக்கலாம் ஏனெனில் நாம் 16 வருட பாலிசி முடிந்துவிட்ட பிறகு நமக்கு அந்த 16 வருடங்களில் நம் ஆயுளுக்கு அதிக ஆபத்து ஏதும் வருவது கடினமே! ஆதலால் நாம் முடிந்த பிறகு அந்தக்காலத்தில் மீண்டும் நம் ஆயுள் காப்பீடு எடுத்தால் அது அதிக பிரீமியமாக கண்டிப்பாக இருக்கும் ஏனென்றால் நம் வயது அதிகரித்திருக்கும்
வளரந்து வரும் பொருளாதார சூழ்நிலையில் ஆயுளுக்கும் அதிக ஆபத்து அதிகரித்திருக்கும் எனவே நாம் முதலிலேயே அதிக வருடத்திற்கான காப்பீடை எடுத்துக்கொள்வது நல்லது!! மேலும் நாம் அவ்வாறு எடுக்கும்போது அதற்கான பிரீமியம் மிக மிக குறைவாக இருக்கும்.முதிர்வின்போது குறைந்த வருடத்திற்கான காப்பீட்டின் இலாபத்தை விட அதிக வருடத்திற்கான காப்பீட்டின் இலாபம் அதிகமாக இருக்கும
எனவே இது நல்ல சேமிப்பாகவும், நல்ல முதலீடாகவும் தோண்றுகிறது
உதாரணத்திற்கு இரு வகை காப்பீடு இத்திட்டத்தில் விளக்குகிறேன்
பொருள் 16 வருடங்கள் காப்பீடு 25 வருடங்கள் காப்பீடு
தொகை 5 இலட்சங்கள் 5 இலட்சசங்கள்
காப்பீடு 16 வருடங்கள் 25 வருடங்கள்
கட்டும் வருடங்கள் 10 வருடங்கள் 16 வருடங்கள்
வயது 30 30
கட்டும் தொகை ரூூ 430085 ரூ 374483
முதிர்வு தொகை ரூ 856500 ரூ 1350000
Comments
Post a Comment