Skip to main content
என் இணையதளம் எல்ஐசி சம்பந்தப்பட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள 7708764764

Comments

Popular posts from this blog

ஐீவன் லாப் பாலிசி எல்ஐசி எல்ஐசியில் சிறந்த பாலிசி ஜீவன் லாப் பாலிசியாகும்,ஏனென்றால் இப்பாலிசியில் பிரிமீயம் கட்டும் வருடங்கள் காப்பீடு காலங்களை (policy year) விட குறைந்தது உதாரணமாக பாலிசி 16 வருடங்கள் எனில் நாம் 10 வருடங்கள் மட்டுமே கட்டவேண்டும்,மூன்று வகையான பாலிசி இத்திட்டத்தில் உள்ளது அவை பாலிசி வருடங்கள் - கட்டவேண்டிய காலம் 1. 16 வருடங்கள்                    -    10 வருடங்கள் 2. 21 வருடங்கள்                    -     15 வருடங்கள் 3. 25 வருடங்கள்                    -     16 வருடங்கள்  முதல் வகை பாலிசியில் 16 வருடங்களுக்கு மட்டுமே ஆயுள் காப்பீடு கிடைக்குமென்பதால் நாம் அதிக வருடங்களுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்குமாறு இருக்கும் பாலிசியை எடுக்கலாம் ஏனெனில் நாம் 16 வருட பாலிசி முடிந்துவிட்ட பிறகு நமக்கு அந்த 16 வருடங்களில் நம் ஆயுளுக்கு அதிக ஆபத்து ஏதும் வருவது கடினமே! ஆதலால் நாம் முடிந்த...